ஒருசில பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை மீறி 100 விழுக்காடு கட்டணம் செலுத்த வேண்டும்....
ஒருசில பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை மீறி 100 விழுக்காடு கட்டணம் செலுத்த வேண்டும்....
ஷாகீன் கல்விக் குழுமத்தின் கீழ் 13 மாநிலங்களில் 43 கல்விநிலையங்கள் இயங்கி வருகின்றன...
பள்ளிக்குச் சொந்தமான வாக னத்தில் தான் மாணவர்கள் வந்து செல்ல வேண்டும் என தனியார் பள்ளி நிர்வாகம் மாணவர்களை பள்ளி வளாகத்தில் சிறை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
சேலத்தில் தனியார் பள்ளி பேருந்தை முறையாகப் பராமரிக்க வலியுறுத்தி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா வாழவந்தி பகுதியில் சேர்வராய்ஸ் கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 709 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.